malaysiaindru.my
குவான் எங்: புது வரிகள் பற்றித் தெரிய வேண்டுமா? 2019 பட்ஜெட்டுக்குக் காத்திருங்கள்
புதிய வரிகள் குறித்து தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் நவம்பர் 2-இல், நிதி அமைச்சர் லிம் குவான் எங் 2019 பட்ஜெட்டை அறிவிக்கும்வரை காத்திருக்க வேண்டும். இன்று நாடாளுமன்றத்தில் இஸ்மாயில் சப்ரி யாக்கூப்(…