malaysiaindru.my
நாடாளுமன்றத்தில் மீண்டும் அன்வார், மகாதிர் மகிழ்ச்சி
நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்யப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம்மை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தார் பிரதமர் மகாதிர். நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒரே கட்சியைச் சேர்ந்தவர…