malaysiaindru.my
பிகேஆரில் பண அரசியலா? கட்சி ஆராயும்- வான் அசிசா
பிகேஆர் தலைவர் பதவியிலிருந்து வெளியேறும் வான் அசிசா வான் இஸ்மாயில், கட்சித் தேர்தலில் பண அரசியல் விளையாடுவதாக ரபிசி ரம்லி கூறியிருப்பதை மத்திய செயல் குழு விசாரிக்கும் என்றார். ரபிசி கட்சித் தேர்தலி…