malaysiaindru.my
பிரிட்டன் ராணிக்கு கோஹினூர் வைரம் சென்றதெப்படி?
புதுடில்லி : கோஹினுார் வைரம், பிரிட்டன் ராணிக்கு எவ்வாறு சென்றது என்பது குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவில் தோண்டி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும், மிகவும் அபூர்வமான, கோஹினுார் வைரம், பல்வ…