malaysiaindru.my
அமெரிக்காவில் மைக்கேல் புயலுக்கு பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு..
அமெரிக்காவின் புளோரிடா, விர்ஜினியா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களை சூறையாடிய மைக்கேல் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் பல பகுதிகளில் சமீப நாட்களாக புதுப்பு…