malaysiaindru.my
பணிக்காலம் குறைக்கப்பட்டது- இசி துணைத் தலைவரும் நான்கு ஆணையர்களும் ஜனவரி 1-இல் பதவி விலகுவர்
தேர்தல் ஆணைய(இசி)த்தின் ஐந்து உறுப்பினர்களின் பணிக் காலம் குறைக்கப்பட்டு அவர்கள் 2019 ஜனவரி முதல் நாள் பதவி விலகுவர். துணைத் தலைமை ஆணையர் ஒத்மான் மஹ்மூட், உறுப்பினர்கள் முகம்மட் யூசுப் மன்சூர், அப்…