malaysiaindru.my
ஜாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிக்க, நஜிப் நீதிமன்றம் வந்தார்
“என் நண்பருக்கு (அஹ்மட் ஜாஹிட்) ஆதரவு தெரிவிக்கவே நான் வந்தேன்,” என இன்று காலை நீதிமன்றம் வந்த முன்னாள் பிரதமர் நஜிப் இராசாக் கூறினார். காலை 9.17 மணிக்கு, அங்கு வந்த நஜிப், அம்னோ தலைவரும் முன்னாள் …