malaysiaindru.my
நிலச்சரிவு : இருவர் இறப்பு, ஒருவர் காயம், 10 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
பினாங்கு, பாயா தெருபோங், ஜாலான் புக்கிட் குக்குஸ்-இல் ஏற்பட்ட நிலச்சரிவில், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருவர் மாண்டனர். ஒருவர் படுகாயத்திற்கு ஆளான வேளை, 10 பேர் மண்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப…