malaysiaindru.my
குழாய்நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானது: அமைச்சரின் கூற்று சரியே என்கிறது ஸ்பான்
தேசிய நீர்ச்சேவை ஆணையம்(ஸ்பான்), நம் நாட்டுக் குழாய் நீரை அப்படியே குடிக்கலாம், ஆபத்தில்லை என்று நீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயக்குமார் கூறியதை ஆதரிக்கிறது. “குழாய் நீரை நேரடியா…