malaysiaindru.my
டத்தோ விருதுகள் பெறுவதற்கு விதிமுறைகள் தேவை: காடிர் பரிந்துரை
மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின், பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் டத்தோ விருதுகளைப் பெறுவதைக் கட்டுப்படுத்த சில விதிமுறைகளை அறிமுகப்படுத்துவது நல்லது என்கிறார். டிஏபி, அத…