malaysiaindru.my
மாயமான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் விவகாரத்தில் திருப்பம்.. கொலை செய்ததை ஒப்புக்கொண்டது சவுதி
ரியாத்: சவுதி அரேபியா மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்த அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59) கொடுமைக்குள்ளாக்கி கொல்லப்பட்டுள்ள தகவல் தற்போது உறுதியாகியுள்ளது…