malaysiaindru.my
டெக்சி ஓட்டுனர்கள் வெளிநடப்பு: பதவி துறக்கத் தயார்- மகாதிர் அறிவிப்பு
பிரதமர் டாக்டர் மகாதிருடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற டெக்சி ஓட்டுனர்கள் அவர் கிரேப் வாகனச் சேவையைத் தடைசெய்ய மறுத்ததை அடுத்து வெளிநடப்புச் செய்தனர். இன்று காலை லங…