malaysiaindru.my
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு: காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுன்டர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் லாரோ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதைத் தொடர்ந்து பாதுக…