malaysiaindru.my
மகாதிர்: அரசாங்கம் மாறியபோதே ஊழல் கட்டுப்படுத்தப்பட்டது
அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு முன்பு பரவலாக நிலவிய ஊழல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, மக்கள் இப்போது ஊழல் பற்றிப் பேசுவதே இல்லை என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். ஏனென்றால், ஏதோ காரண…