malaysiaindru.my
ஹிஷாம்: சீனா செல்வேன், லோ லோ-வைக் கொண்டு வருவேன்
1எம்டிபி விவகாரத்துக்கு ஒரு முடிவுகாண விரும்பும் ஹிஷாமுடின் உசேன், அதற்காக தொழிலதிபர் லோ லோ-வை- அவர் எங்கு மறைந்திருந்தாலும்- தேடிப் பிடித்துவர முன்வந்தார். யாருடைய கோரிக்கையுமின்றி தாமே இப்பணி…