malaysiaindru.my
மகாதிர் நாளை தாய்லாந்துக்குப் பயணம்- இது 7வது பிரதமரான பின்னர் அந்நாட்டுக்கு அவரது முதல் பயணம்
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நாளை தொடங்கி தாய்லாந்துக்கு இரண்டு-நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொள்கிறார். மகாதிர் மே 10-இல் பிரதமான பின்னர் தம்மை அண்டை நாடுகளுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ளும் முகமாக…