malaysiaindru.my
பாயா தெருபோங் கட்டுமானத் தள நிலச்சரிவு, பினாங்கு மாநிலத்திற்கு ஓர் எச்சரிக்கை
பாயா தெருபோங் கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, பினாங்கு மாநிலத்திற்கு மற்றுமொரு எச்சரிக்கை, அதனைச் சாதாரணமாக கருத வேண்டாம் என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறியுள்ளது. இவ்வாண்டு, பினா…