malaysiaindru.my
வைரமென்று நினைத்தது கண்ணாடிக் கல்லானதே- முஸ்தபா குறித்து அம்னோ சட்டமன்ற உறுப்பினர் அங்கலாய்ப்பு
ஜெலி எம்பி முஸ்தபா முகம்மட் பெர்சத்துவில் சேர்ந்தது பற்றிக் குறிப்பிட்ட கிளந்தான் சட்டமன்ற எதிரணித் தலைவர் முகம்மட் அல்வி சே அஹமட், “kusangka kau permata, rupanya kaca (வைரமென்று நினைத்தேனே கண்ணாடி…