malaysiaindru.my
தஞ்சோங் காராங் பிகேஆர் தேர்தலில் குழப்பம்: எழுவர் கைது
கடந்த ஞாயிற்றுக்கிழமை தஞ்சோங் காராங் பிகேஆர் கிளைத் தேர்தல்களில் குழப்பம் விளைவித்ததன் தொடர்பில் போலீஸ் எழுவரை தடுத்து வைத்துள்ளது. குழப்பம் விளைவித்ததாக சந்தேகிக்கப்படும் அவ் வெழுவரும் அதே நாளில் …