malaysiaindru.my
கேள்வி நேரத்தின்போது அமைச்சர் அல்லது துணை அமைச்சர் அவையில் இருந்தாக வேண்டும்
மக்களவை கேள்வி-பதில் நேரத்தின்போது அமைச்சர் அல்லது துணை அமைச்சர் அவையில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அவைத்தலைவர் முகம்மட் அரிப் முகம்மட் யூசுப் புதிய விதி செய்தார். “அவை நிலை ஆணைகளின்படி ஒரு க…