malaysiaindru.my
‘மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிப்போம்’ – தமிழ் தேசியக் கூட்டமைப்பு
இலங்கை நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்தத் தருணத்தில் நடுநிலை வகிப்பதென்பத…