malaysiaindru.my
‘முந்தைய அரசாங்கத்தின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்’ பேராக் சுல்தான் ஹராப்பானுக்கு நினைவூட்டல்
“முந்தைய அரசாங்க நிர்வாகத்தின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், அதிகாரத் துஸ்பிரயோகம் செய்யும் தலைவர்களைத் தூக்கியெறிய மக்கள் தயங்கமாட்டார்கள்,” என பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா ஹராப்பான்…