malaysiaindru.my
RM263 மில்லியன் இலஞ்சம் தொடர்பான 35 ஊழல் குற்றச்சாட்டுகளை மூசா எதிர்கொள்கிறார்
சபா முன்னாள் முதலமைச்சர் மூசா அமானுக்கு எதிராக, RM263 மில்லியன் பெறுமதியானக் கட்டுமரக் குத்தகை ஒப்பந்தம் தொடர்புடைய 35 ஊழல் குற்றச்சாட்டுக்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) பதிவு செய்து…