malaysiaindru.my
இரான் பொருளாதாரத் தடைகள்: அமெரிக்காவுக்கு சவால் விடும் ரூஹானி
இரானின் எண்ணெய் வணிகத்தை கடுமையாக தாக்கும் நோக்கத்தோடு அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகின்றன. இரான் பொருளாதாரத்தை இலக்கு வைத்து நாட்டின் முக்கிய துறைகள…