malaysiaindru.my
அமெரிக்க இடைக்கால தேர்தல்: ஜனநாயக கட்சி வெற்றி – டிரம்புக்கு கடும் பின்னடைவு
அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இடைக்கால தேர்தலில் வென்றதன் மூலம் ஜனநாயக கட்சி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலி…