malaysiaindru.my
‘ஏழை மாணவர்களுக்கான இலவசப் பால் திட்டம் என்னவானது?’ – என்.யூ.தி.பி. தலைமைச் செயலாளர் கேள்வி
2018-ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின்போது, பாரிசான் அரசாங்கம் 1மலேசியா பால் திட்டத்தை (பி.எஸ்.1எம்) துணை உணவு திட்டத்தின் (ஆர்.எம்.டி.) கீழ் செயல்படுத்த RM299 மில்லியன் ஒதுக்கீடு செய்தது. இருப்ப…