malaysiaindru.my
பட்ஜெட் 2019, பணக்காரர் – ஏழை இடைவெளி அதிகரிக்கும் என்று எம்.பி.எம். அச்சம்
2019 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள நடவடிக்கைகளில், வர்க்க குழுக்களுக்கிடையில் இருக்கும் செல்வ இடைவெளியைக் கையாளும் விவகாரங்களைக் குறிப்பிட்டு சொல்லவில்லை, இதனால் பணக்காரர் – ஏழை இடைவ…