malaysiaindru.my
பேச்சைக் குறைத்துச் செயலைப் பெருக்குங்கள் -பக்கத்தான் அரசுக்கு ரபிடா அறிவுறுத்து
பக்கத்தான் அரசாங்கம் நாட்டை நல்ல நிலைக்குக் கொண்டுவர பேச்சைக் குறைத்துச் செயலில் இறங்க வேண்டும் ரபிடா அசிஸ் கூறுகிறார். நாட்டை நிர்மாணிக்கும் மிகப் பெரிய பணி அரசாங்கத்துக்குக் காத்திருக்கிறது என மு…