malaysiaindru.my
அமைச்சரவை மாற்றமா? தெரியாது என்கிறார் குவான் எங்
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அமைச்சரவையை மாற்றி அமைக்கப் போவதாக தாம் எதுவும் கேள்விப்படவில்லை என்கிறார் நிதி அமைச்சர் லிம் குவான் எங். “அமைச்சரவைக் கூட்டங்களிலோ பக்கத்தான் ஹரப்பான் கட்சிக் கூட்…