malaysiaindru.my
துணைப் பிரதமர்: மனிதத்தன்மையற்ற குற்றங்களுக்கு மட்டும் மரண தண்டனை கொடுக்கலாம்
மலேசிய நீதிமுறையில் மரண தண்டனையை வைத்துக்கொள்ளலாம்; வைத்துக்கொண்டு மனிதத்தன்மையற்ற கோடூரச் செயல் புரிவோருக்கு மட்டும் அத் தண்டனையைக் கொடுக்கலாம். “நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு” மனிதத்தன்ம…