malaysiaindru.my
‘மலேசியன் என்று சொல்லவே வெட்கப்பட்டேன்’, எம்ஏசிசி தலைவர்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த் தலைவர் முகம்மட் ஷுக்ரி அப்துல்லா, நாட்டில் ஊழல் மிக மோசமான நிலையை எட்டியிருந்ததால் தன்னை மலேசியன் என்று காட்டிக்கொள்ளவே வெட்கப்பட்டாராம். மலேசியாவில் ஊழல் வருத்த…