malaysiaindru.my
மஸ்லீ: ஐஐயுஎம் தலைவர் பதவிக்குப் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
மலேசிய அனைத்துலக இஸ்மாமியப் பல்கலைக்கழகத் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகியதும் அப்பதவிக்கு நியமனம் செய்யப்படுவதற்குப் பலர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மஸ்லீ மாலிக் இன்று கூறினார். அவர்கள் அனைவரும்…