malaysiaindru.my
’ஸ்பைடர் மேன்’, ’தி ஹல்க்’ கதாபாத்திரங்களை உருவாக்கிய எழுத்தாளர் ஸ்டான் லீ காலமானார்
ஹாலிவுட் திரைபடங்களில் ஸ்பைடர்-ேமன், அயர்ன் மேன், தி ஹல்க் ஆகிய கதாரபாத்திரங்களை உருவாக்கி உலக ரசிகர்களை கட்டிப்போட்ட எழுத்தாளர் ஸ்டான் லீ இன்று காலமானார். அவருக்கு வயது 95. சிறு குழந்தைகள் முதல் ப…