malaysiaindru.my
மருத்துவப் பரிசோதனைக்காக ஐஜேஎன் -னில் ஈசா சமட்
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் முன்னாள் அம்னோ தலைவர் ஈசா சமட் தேசிய இருதயக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 69 வயதான முன்னாள் பெல்டா தலை…