malaysiaindru.my
அஸ்மின் அணி மிகப் பெரிய வெற்றி பெறலாம், ரபிசி அணியில் அக்மால் மட்டுமே நம்பிக்கை நட்சத்திரம்
பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அஸ்மின் அலியும் அவரது அணியும் மிகப் பெரிய வெற்றி பெறக் கூடும். அதே வேளை அவரை எதிர்த்துக் களமிறங்கிய ரபிசி ரம்லி அணி பிகேஆர் இளைஞர் பகுதியைக் …