malaysiaindru.my
வெட்டுமர ஏற்றுமதி வருமானம் குறையும்- அமைச்சர்
2017-இல் ரிம23.21பில்லியனாக இருந்த மலேசிய வெட்டுமரப் பொருள்களின் ஏற்றுமதி வருமானம் சரிவு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பொருளாதாரம் பலவீனமாக இருப்பதே காரணம் என்று மூலத் தொழில் அமைச்சர் தெர…