malaysiaindru.my
சீ பீல்டு அம்பாள்  தேர்வு வைத்திருக்கிறாள்!- சாமானியன்
சுமார் 147 ஆண்டுகள் வரலாற்று பின்னணியைக் கொண்ட சீ பீல்டு மகா மாரியம்மன் ஆலயம் உடைபடும் ஆபத்தில் இருக்கிறது. மலேசிய இந்துக்களின் மனதில் நெருடலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த அச்சுறுத்தல். இத்தி…