malaysiaindru.my
மகிந்த நாடாளுமன்றத்தால் விலக்கப்பட்டார்! சம்பந்தன் விசேட அறிவிப்பு
நாடாளுமன்றின் தீர்மானத்திற்கு அமைய மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். எனவே அவர் பதவியில் நீடிப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை எனவு…