malaysiaindru.my
சீ பீல்டு ஆலய விவகாரத்தில்  சிலாங்கூர் சட்ட மன்றம்,   கணபதி ராவ்  ஒருதலைப்பட்ச  நிலை கொள்ள  வேண்டாம்
சீ பீல்டு மஹா மாரியம்மன் ஆலயத்தை தற்போதுள்ள இடத்திலேயே நிலை நிறுத்த வேண்டும் என்று போராடும் தன்னார்வலர்களும், ஆலய பொறுப்பாளர்களும் கொள்கையற்றவர்கள் என்றும் ஆலய விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வருக…