malaysiaindru.my
ரஃபிசி : ஹராப்பான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும், பிகேஆர் தேர்தலில் அல்ல
பக்காத்தான் ஹராப்பான் தலைமை மன்றத்திற்கு, பிகேஆர் உள்விவகாரங்கள் பற்றி விவாதிப்பதை விட, முக்கியமான வேறு பல விஷயங்கள் இருக்கின்றன என்று, பிகேஆர் துணைத் தலைவர் போட்டியில் தோல்வி கண்ட ரஃபிசி ரம்லி கூற…