malaysiaindru.my
ஆப்கானிஸ்தான் ராணுவ தாக்குதல்களில் 69 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 69 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிக…