malaysiaindru.my
பிகேஆரின் அதிகாரப்பூர்வத் தலைவராக அன்வார்
துணைப் பிரதமர், டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலுக்குப் பதிலாக, பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவராக, அன்வார் இப்ராஹிம் இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பிகேஆர் மத்தியத் தேர்தல் ஆணையத் (ஜேபி…