malaysiaindru.my
டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு- பிரான்சில் 3 லட்சம் பேர் போராட்டம்..
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டதற்கு பிரான்சில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனால் …