malaysiaindru.my
போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை
லக்னோ:”பணியில் ஒழுங்காக இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் பாடம் கற்றுத் தரப்படும்,” என, போலீஸ் அதிகாரிகளுக்கு, உத்தர பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தர பிரதே…