malaysiaindru.my
ஐசெர்ட்-டுக்கு கண்டனம் தெரிவிக்கலாம், ஆனால் இன, சமய உணர்ச்சிகளுக்கு மதிப்பளியுங்கள், முஜாஹிட் கூறுகிறார்
இனப் பாகுபாட்டை ஒழிப்பதற்கு வகை செய்யும் ஐசெர்ட் எனப்படும் அனைத்துலக ஐக்கிய நாட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக நடத்தப்படவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பவர்கள் இன மற்றும் சமய நெருக்கடி நிலையைத் …