malaysiaindru.my
ஆப்கன் மதத் தலைவர்கள் கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் – 43 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மதத் தலைவர்கள் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 43 பேர் இறந்தனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் 83 பேர் இத்தாக்குதலில் க…