malaysiaindru.my
வேதமூர்த்திக்கு எதிராகக் கத்திக் கூச்சலிட்டது ‘மிகவும் வெட்கக்கேடான விசயம்’- லிம்
திங்கள்கிழமை மக்களவையில் பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி பேசிக் கொண்டிருந்தபோது கத்திக் கூச்சலிட்ட எதிரணி எம்பிகளை நாடாளுமன்ற உரிமை மற்றும் சலுகைக் குழுவின் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று ட…