malaysiaindru.my
நஜிப்: அன்வாருடன் எப்போதுமே தொடர்பில் இருந்து வந்துள்ளேன்
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் அடிக்கடி தொடர்புகொண்டு பேசியது உண்டு என்றும் மே9 பொதுத் தேர்தல் நடந்து முடிந்த அன்றிரவுகூட அவருடன் பேசியதாகவும் தெரிவித்தார்…