malaysiaindru.my
பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு – 25 பேர் உடல் சிதறி உயிரிழந்த சோகம்..
பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடியின மாவட்டமான அவுராக்சாய் மாவட்டத்தில் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள கலயா பகுதியில் உள்ள ஷியா வழிபாட்டுத் த…