malaysiaindru.my
‘போலீஸ்’ அழைப்பா? துருவித் துருவி விசாரியுங்கள்- சிசிஐடி இயக்குனர்
உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைத்து வருகிறது. அழைத்தவர் போலீஸ் நிலையத்திலிருந்து அழைப்பதாக கூறுகிறார். கலவரம் அடையாதீர்கள், பயம் கொள்ளாதீர்கள். இதுதான் கூட்டரசு போலீஸ் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துற…